ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக ஆர்ப்பாட்டம்.
திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளுநர், தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்துவதாக கூறி திமுக ஆர்ப்பாட்டம்.
What's Your Reaction?