அண்ணா பல்கலை. விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆவணங்களை கேட்டு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்.
சென்னை மாநகராட்சி, பத்திரப்பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்.
ஞானசேகரன் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் வாங்கிய சொத்துக்கள் குறித்து பத்திரப்பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு நோட்டீஸ்
What's Your Reaction?