Kavaraipettai Train Accident: மீண்டும் ஆய்வில் NIA.. என்ன காரணம்?
ரயில் விபத்திற்கு காரணமான லூப் லைனில் இருந்து மெயின் லைனுக்கு திருப்பி விடும் பகுதியில், நட்டுகள், பிளேட்டுகள் கழண்டு கிடந்துள்ளது.
ரயில் விபத்திற்கு காரணமான லூப் லைனில் இருந்து மெயின் லைனுக்கு திருப்பி விடும் பகுதியில், நட்டுகள், பிளேட்டுகள் கழண்டு கிடந்துள்ளது. அதனால், இந்த விபத்து சதிச் செயலாக இருக்குமோ என்றும் விசாரிப்பதாக ஆய்வு மேற்கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?