கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்தது எப்படி?- ஆய்வு அறிக்கை ஒப்படைப்பு
ரயில் பெட்டிகளில் ஜெனரேட்டர்களில் பயன்படுத்தப்படும் டீசல்கள் வெளியேறி இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரயில் பெட்டிகளில் ஜெனரேட்டர்களில் பயன்படுத்தப்படும் டீசல்கள் வெளியேறி இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கவரப்பேட்டை ரயில் விபத்து விவகாரத்தில் தீ விபத்து நடந்தது எப்படி என புதிய கோணத்தில் ரயில்வே போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளனர். விபத்து ஏற்பட்ட ரயிலில் தனியாக எரிபொருள்கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் ரயில் விபத்துகள் பயணிகளை கவலையடைய செய்துள்ளது.
ரயில் விபத்து ஏற்பட்ட கவரைப்பேட்டை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. விபத்து ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
கவரைப்பேட்டை ரயில் விபத்தில் என்ன நடந்தது? மனித தவறா? அல்லது தொழில்நுட்ப கோளாறா? என்பது குறித்து விரிவான அலசல்..
ரயில் விபத்திற்கு காரணமான லூப் லைனில் இருந்து மெயின் லைனுக்கு திருப்பி விடும் பகுதியில், நட்டுகள், பிளேட்டுகள் கழண்டு கிடந்துள்ளது.
கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறு காரணம் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரயில் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் ஸ்டேஷன் மாஸ்டர்தான் விபத்துக்கு காரணமா என்று ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.