பொதுமக்களுக்கு அபாயம்... கடலூரில் உயர்கோபுர மின்விளக்குகளை அகற்றும் பணி தீவிரம்
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக கடலூரில் உயர்கோபுர மின்விளக்குகளை அகற்றும் பணி தீவிரம்
கடலூர் மாநகராட்சியில் 16 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுர மின்விளக்குகள் அகற்றம்
பொது மக்களின் பாதுகாப்பு கருதி மின்விளக்குகளை அகற்றும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளன்ர்.
What's Your Reaction?