Gopinath Speech : எது உண்மையான ஹீரோயிஸம்னு சொல்லி குடுத்துட்டா போதும்.. நீயா நானா கோபிநாத்

Gopinath Speech at Parents Teachers Maanadu 2024 in Tirunelveli : எது உண்மையான ஹீரோயிஸம் என்று மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று நீயா நானா கோபிநாத் கூறியுள்ளார்.

Aug 31, 2024 - 15:49
Sep 1, 2024 - 10:08
 0

Gopinath Speech at Parents Teachers Maanadu 2024 in Tirunelveli : நெல்லையில் தென் மண்டல அளவிலான பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற தலைப்பிலான 6வது பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு துவங்கியது. இதில் சபாநாயகர் அப்பாவு,  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிகளுக்கான சீர் கொண்டு வரும் நிகழ்வை துவக்கி வைத்து சீர் சுமந்து வந்தார் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.நிகழ்ச்சியில் பேசிய கோபிநாத், எது உண்மையான ஹீரோயிஸம் என்று மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று நீயா நானா கோபிநாத் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow