கவுதமியிடம் பண மோசடி.. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
வழக்கில் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளதால், இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்க இயலாது என நீதிபதி உத்தரவு
மோசடி வழக்கில் பணத்தை திரும்ப செலுத்துவதாக இருந்தால் இருவருக்கும் முன் ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் - நீதிபதி
What's Your Reaction?