K U M U D A M   N E W S

வீட்டில் 100 கோடியை பதுக்கி வைத்திருந்த நீதிபதி பணியிடை மாற்றமா ? | Delhi Supreme Court | Judge

அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை தீர்மானம் வெளியீடு

Money in Delhi Judge House டெல்லி நீதிபதி மீது பாய்ந்த நடவடிக்கை | Judge Yashwant Varma News Tamil

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம்

நீதிபதி வீட்டில் பணம்... உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா போட்ட உத்தரவு | HC Judge Yashwant Varma

உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டெடுப்பு

பெண்குழந்தைகளுக்கு யாருமே உங்களை தொடக்கூடாது என்று சொல்லிக்கொடுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல்,  தீய தொடுதல் குறித்து சொல்லி தருவதை விட,  உன்னை யாருமே தொட விடக்கூடாது என கற்றுத்தாருங்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்துள்ளார்.

நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள் - சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கான நேரம் இது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்த நீதிபதியே தான் மீண்டும் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கான பிரத்யேகமாக உள்ள நீதிபதியே விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தது - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் உள்ள லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

சிறையில் என்ன நடக்கிறது..? நீதிபதி பரபரப்பு கேள்வி

தமிழக சிறைகளில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு கண்காணித்து வருகிறது - நீதிபதி

சிறையில் என்ன நடக்கிறது..? நீதிபதி பரபர கேள்வி

முறைகேடு விவகாரத்தில் அதிக பொதுநலம் இருப்பதால் விசாரணை அதிகாரிகள் சுதந்திரமாக, நேர்மையாக செயல்பட வேண்டும் - நீதிபதி

உடல் அமைப்பு குறித்து கிண்டல் செய்வது பாலியல் குற்றம் - Kerala High Court அதிரடி 

உடல் அமைப்பு குறித்து கிண்டல் செய்வது பாலியல் குற்றம்.

ஜாபர் சாதிக் ஜாமின் வழக்கு.. நீதிபதி விலகல்..!

ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

ஜாமினில் வெளிவந்ததும் அமைச்சர் பதவியா..? செந்தில் பாலாஜிக்கு நீதிபதி கண்டனம்

ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும் என்று  உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கவுதமியிடம் பண மோசடி.. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

வழக்கில் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளதால், இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்க இயலாது என நீதிபதி உத்தரவு