இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் .. சுடச்சுட தகவல்கள்

இன்றைய தினம் 9 மணி தலைப்புச்செய்திகளில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்று பார்க்கலாம்.

Sep 4, 2024 - 21:48
 0

பாலியல் புகாரில் சிக்கினால் 5 ஆண்டுகள் நடிக்கத் தடை என தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நான் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லை என நடிகை குஷ்பு பேட்டி நடிகர் சங்கத்தில் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை எனவும் குஷ்பு பேட்டி அளித்துள்ளார். இரவு 9 மணி தலைப்பு செய்திகளில் கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow