"125 பேர் உயிர்.." சென்னையை குலை நடுங்க விட்ட தகவல்.. உச்சகட்ட பரபரப்பில் ஏர்போர்ட் | Kumudam News
சென்னையில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் எந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் காரணமாக நல்வாய்ப்பாக 125 பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் எந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் காரணமாக நல்வாய்ப்பாக 125 பயணிகள் உயிர் தப்பினர்
What's Your Reaction?