டாக்டரின் காணாத மறுபக்கம்..? - ரகசியத்தை உடைத்த விக்னேஷின் தம்பி..
மருத்துவர் பாலாஜி ஒழுங்கான முறையில் எனது தாய்க்கு சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷின் தம்பி தெரிவித்துள்ளார்.
மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும் எங்கள் தாயாரை காப்பாற்ற யாரும் வரவில்லை எனவும் மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷின் தம்பி தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய அண்ணன் விக்னேஷ் ஒரு இதய நோயாளி என தெரிந்தும் நெஞ்சிலே எட்டி உதைத்து இருக்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.
What's Your Reaction?