ஆலங்குடியை கலக்கும் கேபிள் திருடன்! எங்கள் திருடர் குல திலகமே... CCTV - யில் சிக்காத ஸ்டைல் பாண்டி
புதுக்கோட்டை , ஆலங்குடியில் அதிவேக இண்டர்நெட் சேவைக்கான இணைப்பு பைபர் கேபிள்கள் இதுவரை 91 முறை திருடுபோயுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து அதிவேக இண்டர்நெட் சேவைக்கான இணைப்பு பைபர் கேபிள்கள் 91 முறை திருடு போயுள்ளது. சிசிடிவி வைத்தும் திருடன் சிக்காததால் திருடனை வாழ்த்திய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
What's Your Reaction?