திமுக ஊராட்சிமன்றத் தலைவர் அராஜகம்... வியாபாரிக்கு ஆபாச அர்ச்சனை
சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள இரும்புகடையில் ஓசியில் இரும்பு பைப் கேட்டு திமுக ஊராட்சிமன்றத் தலைவர் அராஜகம்.
இரும்பு கடையில் ஏற்கனவே 7000 ரூபாய் பொருட்கள் வாங்கிய நிலையில், மீண்டும் ஓசியில் பொருள் கேட்டு அராஜகம்
What's Your Reaction?