இது வெறும் Trailer தான்... அடித்து ஆடப்போகும் மழை.. எச்சரிக்கும் வெதர்மேன்..

சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என வெதர்மேன் ஜான் பிரதீப் தகவல்

Nov 12, 2024 - 06:00
Nov 12, 2024 - 06:05
 0

சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என வெதர்மேன் ஜான் பிரதீப் தகவல், சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow