வீட்டை சுற்றி சுவர்..நவீன யுகத்திலும் தீண்டாமை!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழச்சரக்கல்விளை பகுதியில் தீண்டாமைச் சுவர் எழுப்பிய அவலம்.
இதே ஊரைச் சேர்ந்த சிலர் தங்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக சுந்தரம் குடும்பத்தினர் குற்றச்சாட்டு.ஆட்சியர் மற்றும் காவல்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தகவல்.
What's Your Reaction?






