அனுமதியின்றி அன்னதானம்.. உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்
அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
மீறினால் அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)