கல்குவாரிகளில் விதிமீறல்... கனிமவளத்துறை அதிகாரிகள் 2வது நாளாக ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கல்குவாரிகளில் 2வது நாளாக கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு
கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்
கல்குவாரி விதிமீறல் குறித்து புகார் அளித்த ஜெகபர் அலி, லாரி ஏற்றி கொல்லப்பட்டதையடுத்து அதிகாரிகள் ஆய்வு
What's Your Reaction?