ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
ஆளுநர் மசோதாக்களை ஏன் நிறுத்திவைக்கிறார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி
ஆளுநர் மீது தமிழ்நாடு அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்திவைப்பு
ஆளுநர் ஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு
10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆளுநர் வழக்கு நாளைய தினத்துக்கு ஒத்திவைப்பு
What's Your Reaction?