" "உண்மை தெரியாமல் அரசை குறைகூறுகிறார் இபிஎஸ்" -EPS-க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக எடப்பாடி X-ல் பதிவிட்ட விவகாரம்

Feb 6, 2025 - 16:05
Feb 6, 2025 - 17:35
 0

கள்ளச்சாராயத்தை வாங்கி வந்து கொடுத்ததே அதிமுகவை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ரகுபதி

அண்ணா நகர் பாலியல் வழக்கு, ECR விவகாரம், கள்ளச்சாராய வீடியோ அனைத்திலும் அதிமுகவினருக்கு தொடர்பு - ரகுபதி

"குற்றச்செயலுக்கு இபிஎஸ் ட்வீட் போடுவதும், குற்றவாளி அதிமுகவினர் என தெரிந்ததும் அமைதி காப்பதும் தொடர்கிறது"

மலிவான அரசியல் செய்வதை விடுத்து ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவாரா இபிஎஸ் - ரகுபதி கேள்வி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow