ஆங்கில புத்தாண்டு – ECR - ல் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

புத்தாண்டை முன்னிட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்.

Dec 31, 2024 - 21:35
 0

திருவான்மியூர் முதல் அக்கரை சாலை வரை பேரிகார்டுகள் அமைத்து நீலாங்கரை போலீசார் பாதுகாப்பு.

பொதுமக்கள் கடலில் இறங்கமுடியாதபடி கடற்பகுதி அருகே கட்டைகள் வைத்து தடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow