பொதுக்குழு முன் கூடிய புதுக்குழு?.. தலைமை தாங்கிய ‘கோட்டை’
அதிமுக சட்ட விதிகளின் படி, நாளை (டிச.15) காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட உள்ளது
அதிமுக சட்ட விதிகளின் படி, நாளை (டிச.15) காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட உள்ளது. சென்னை வானகரத்தில் கூட உள்ள பொதுக்குழுவில் கட்சியின் அடுத்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது
What's Your Reaction?