நினைவலைகளை பதிவிட்டு முதல்வர் புத்தாண்டு வாழ்த்து

 2024ம் ஆண்டில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர்.

Dec 31, 2024 - 21:31
 0

பெண்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்காக 2024-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்.

மழை, புயல் பாதிப்பின் போது திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் வீடியோவாக × தளத்தில் பதிவு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow