சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
சென்னை கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.
இரவு 8 மணிக்கு மேல் காமராஜர் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுப்பு.
சென்னை டிஜிபி அலுவலகம் அருகே தடுப்புகளை அமைத்து வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பும் காவல்துறை.
What's Your Reaction?