ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மெத்தபெட்டமைன் – அருப்புக்கோட்டையில் அதிர்ச்சி
சென்னை மாதவரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் அருப்புக்கோட்டையில் தயாரிக்கப்பட்டது விசாரணையில் அம்பலம்.
அருப்புக்கோட்டையில் உள்ள ஆய்வகத்தில் மெத்தபெட்டமைன் தயாரிக்கப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முருகன், லட்சுமி நரசிம்மன் ஆகியோரை மாதவரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
What's Your Reaction?