பள்ளத்தில் சிக்கிய லாரி - ஸ்தம்பித்த கோவையின் முக்கிய சாலை
மேட்டுப்பாளையத்தில் சென்னையில் இருந்து 24 டன் எடை கொண்ட காட்டன் பேல்களை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியை முறையாக மூடாததால் லாரி பள்ளத்தில் சிக்கியதாக குற்றச்சாட்டு.
What's Your Reaction?