"பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆபத்தான மனநிலை" - நிர்மலா சீதாராமன் தாக்கு
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் 2025 - 26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் '₹' சின்னத்தை நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
"திமுகவிற்கு உண்மையிலேயே '₹' சின்னத்துடன் பிரச்னை இருந்தால், 2010-ல் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது, சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?"
" முன்னாள் திமுக எம்எல்ஏ தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் '₹' சின்னத்தை வடிவமைத்தார்; அதை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பை முற்றிலும் புறக்கணித்துள்ளது"
What's Your Reaction?






