தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் தான் - செல்லூர் ராஜூ
தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் தான் - செல்லூர் ராஜூ
சென்னையில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “திமுக ஒரு முறை ஆட்சி அமைத்தால் மறுமுறை ஆட்சியமைக்காது. அது கருணாநிதி காலத்திலிருந்தே இருக்கிறது. ஸ்டாலினின் ஆட்சியை மக்கள் 2 ஆண்டுகளிலேயே வெறுத்துவிட்டார்கள். திமுகவை விரட்டி அடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?