அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
திருவாரூரில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் கைது.
புகாரின் பேரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சீனிவாசன்(51) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களை வீட்டிற்கு டியூஷனுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக புகார்
What's Your Reaction?






