"யாரும் கிட்ட வராதீங்க.." - கையில் குழந்தையுடன் தந்தை செய்த காரியம்
மங்களூரு அருகே குடும்பத் தகராறு காரணமாக சந்தீப் என்பவர் குழந்தையுடன் பாலத்தின் மீது ஏறி நின்று கீழே குதிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே குடும்பத் தகராறு காரணமாக சந்தீப் என்பவர் குழந்தையுடன் குருபுரா பாலத்தின் மீது ஏறி நின்று கீழே குதிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் நீண்ட சமாதான பேச்சுக்கு பின்னர் சந்தீப், குழந்தையுடன் கீழே இறங்கி வந்தார்.
What's Your Reaction?