அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல்

செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

Mar 5, 2025 - 14:55
 0

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல்

அந்தியூர் நிர்வாகிகளிடையே ஏற்பட்ட அதிருப்தி; செங்கோட்டையனிடம் புகாரளித்த நிர்வாகிக்கு தர்ம அடி

புகாரளித்த அந்தியூர் நிர்வாகியை தாக்கி வெளியே துரத்திய அதிமுகவினம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow