”நான் கொண்டுபோய் விடுறேன் வாங்க அக்கா”... நகைக்காக ஆட்டோ டிரைவர் செய்த சம்பவம்

அதிகாலையில் பேருந்துக்கு காத்திருந்தவரை ஆட்டோவில் கடத்தல்.

Oct 3, 2024 - 13:58
 0

அதிகாலையில் பேருந்துக்கு காத்திருந்தவரை ஆட்டோவில் கடத்தல்.

பழகிய ஆட்டோ ஓட்டுநரே கூட்டாளியுடன் சேர்ந்து திட்டம்.

ஆட்டோவில் கடத்திச் சென்று மிரட்டி 4.5 சவரன் நகைபறிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow