வயிற்றுவலியால் துடித்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.., காரணம் என்ன?

சென்னை, ஆவடி அருகே 2 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

Feb 28, 2025 - 18:01
 0

கடந்த திங்களன்று இரவு உணவாக பரோட்ட சாப்பிட்ட சிறுவனுக்கு, திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

திருமுல்லைவாயலில் உள்ள கிளினிக், ஆவடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow