அனைத்து கட்சி கூட்டம் –EPS எடுத்த அதிரடி முடிவு

கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான கருத்துகளை அதிமுக தெரிவிக்கும் - இபிஎஸ்

Feb 28, 2025 - 17:59
 0

தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் 2 பேர் பங்கேற்பார்கள் - எடப்பாடி பழனிசாமி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow