Special Class-ல் மாணவனை தனி அறைக்கு அழைத்து சென்று ஆசிரியர் அத்துமீறல்
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.
வகுப்பாசிரியர் பிரான்சிஸ் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 12-ம் வகுப்பு மாணவர்கள் குற்றச்சாட்டு.
சம்பந்தப்பட்ட பள்ளியில் போலீசார் விசாரணை; பள்ளி வளாகத்தில் போலீசார் குவிப்பு
What's Your Reaction?






