பூம்புகார் துறைமுகத்தில் 3 இடங்களில் கடல் அரிப்பு

மயிலாடுதுறை பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் இறங்குதளத்தின் 3 இடங்களில் கடல் அரிப்பு

Nov 29, 2024 - 10:00
 0

துறைமுகத்தின் முகத்துவாரம் முறையாக அமைக்கப்படாததால் கடல் அலைகளின் தாக்கம் அதிகரிப்பு

துறைமுகத்தின் வடக்குக் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கவும், முகத்துவாரத்தை சீரமைக்கவும் அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow