சனி வக்ர பெயர்ச்சி.. தீபாவளிக்கு முன் 6 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வரும் இந்த கால கட்டத்தில் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நடந்திருக்கும். அக்டோபர் மாதம் வரை சனி வக்ர பெயர்ச்சி உள்ளது. தீபாவளிக்குப் பிறகு சனி வக்ர நிவர்த்தி அடைந்த பின்னர் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படப்போகிறது. யாருக்கெல்லாம் திடீர் கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Aug 7, 2024 - 17:38
 0
 தனுசு:
6 / 7

6. தனுசு:

உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் சனி பகவான் பயணம் செய்வதால் எதிர்பாராத பண வருமானம் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. கடன் பிரச்சினை தீரும். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும்.உடல் உழைப்பு அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. சனி பகவான் பார்வை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow