பரபரப்புக்கு மத்தியில் தலைகீழான ரிசல்ட் - விழி பிதுங்கும் மக்கள் | Kumudam News

கர்நாடகாவின் 3 தொகுதிகளில் தலா ஒரு தொகுதியில் காங்கிரஸ், பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

Nov 23, 2024 - 23:32
 0

கர்நாடகாவின் 3 தொகுதிகளில் தலா ஒரு தொகுதியில் காங்கிரஸ், பாஜக முன்னிலை வகித்து வருகிறது. கேரளாவின் செலக்காராவில் சிபிஐ(எம்) கட்சியும், பாலக்காடு தொகுதியில் காங்கிரசும் வெற்றி முகத்துடன் உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் 9 தொகுதிகளில் பாஜக மூன்றிலும், சமாஜ்வாதி 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பின் 3 சட்டமன்றத் தொகுதிகளிலும்  ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow