#JUSTIN: கனிமொழி எம்.பி., பி.ஏ., தம்பி என போலீசை மிரட்டிய இளைஞர்.. மன்னிப்பு கோரி வீடியோ வெளியீடு
வழக்குப்பதிவு செய்த நிலையில் மதுபோதையில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக இளைஞர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கோவையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் திமுக எம்.பி. கனிமொழியின் பெயரை பயன்படுத்திய விவகாரம்
வாகனசோதனையின் போது இளைஞரை போலீசார் பிடித்த நிலையில், தான் கனிமொழி உதவியாளரின் தம்பி என கூறியிருந்தார்.
போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக கனிமொழி பெயரை இளைஞர் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.
வழக்குப்பதிவு செய்த நிலையில் மதுபோதையில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக இளைஞர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
What's Your Reaction?