வீட்டை சூழ்ந்த மழைநீர்.. குடிநீர் எடுக்க போராடிய நபர்
திருவள்ளூர் யமுனா நகரில் வெள்ள நீர் வடியாததால் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் அவதி
யமுனா நகர் 5 மற்றும் 6-வது தெருவில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
யமுனா நகர், நடராஜ் நகரில் உள்ள தெருக்கள் மழைக்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படுவதாக மக்கள் வேதனை
What's Your Reaction?