#BREAKING | மகாவிஷ்ணு அலுவலகத்தில் ஆவணங்கள் பறிமுதல் | Kumudam News 24x7

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் அலுவலகத்தில் இருந்து 3 hard disk 1 Pen Drive பறிமுதல்

Sep 13, 2024 - 21:29
 0

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் அலுவலகத்தில் இருந்து 3 hard disk 1 Pen Drive பறிமுதல்

பல்வேறு இடங்களில் மகாவிஷ்ணு சொற்பொழிவு ஆற்றிய வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்

மகாவிஷ்ணு, அவரது அறக்கட்டளை மற்றும் குடும்பத்தினரின் 8 வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

நாளை மாலை 4 மணிக்கு 3 நாட்கள் காவல் முடிந்து மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow