தவெக மாநாடு அப்டேட்: கடைசி நேரத்தில் வந்த அறிவிப்பு - இது விஜய் முடிவு!
மாநாடு நடைபெறும் திடலில், காவல் துறையின் கட்டுப்பாட்டால் 50,000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் 6 லட்சம் முதல் 8 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாநாடு நடைபெறும் திடலில், காவல் துறையின் கட்டுப்பாட்டால் 50,000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது.
What's Your Reaction?