ஞானசேகரன் வீட்டை சூழ்ந்த அதிகாரிகள் -அடுத்தடுத்து பரபரப்பு
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரனின் வீட்டை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அளவிட்டு வருகின்றனர்.
கோயில் நிலத்தை ஆக்கிரமித்து ஞானசேகரன் வீடு கட்டியதாக கிடைத்த தகவலின் பேரில் அளவிடும் பணி நடைபெற்று வருகிறது.
அறநிலையத்துறை பரிந்துரையின் பேரில் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் வீட்டை அளவிட்டு வருகின்றனர்.
What's Your Reaction?