சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப். 5-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் - தலைமை தேர்தல் ஆணையர்
பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ம் தேதி எண்ணப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவிப்பு .
What's Your Reaction?