கதிர் ஆனந்த் கல்லூரியில் மீண்டும் ரெய்டு
வேலூர் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள திமுக எம்.பி., கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் ரெய்டு.
கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை.
கடந்த 3, 4ம் தேதிகளில் சோதனை நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை.
What's Your Reaction?