HMPV எதிரொலி - மாஸ்க் கட்டாயம்.. மக்களே அடித்ததது எச்சரிக்கை மணி.!
பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் மாவட்ட ஆட்சியர்.
HMPV தொற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் மாவட்ட ஆட்சியர்.
What's Your Reaction?