வீடியோ ஸ்டோரி
#BREAKING: Nobel Prize in Chemistry 2024 : வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு | Kumudam News
வேதியில் துறைக்கான நோபல் பரிசானது டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.