EPS-உறவினர் வீட்டில் 3-வது நாளாக சோதனை
முள்ளாம்பரப்பு பகுதியில் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான RBB நிறுவனத்திலும் சோதனை.
ஈரோடு செட்டிபாளையத்தில் ராமலிங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் 3வது நாளாக வருமான வரி சோதனை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் சோதனை.
What's Your Reaction?