துணைவேந்தர் நியமனம் - சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் 

துணை வேந்தர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

Jan 9, 2025 - 10:09
 0

யூஜிசி கொண்டு வந்த துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புக்கு எதிர்ப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow