திமுக MLA பேச்சால் அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர்
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் அம்பேத்கர் பற்றி பேசிய அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.எல்.ஏ நன்றி தெரிவித்தததால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் அம்பேத்கர் பற்றி பேசிய அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.எல்.ஏ நன்றி தெரிவித்தததால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
What's Your Reaction?