அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ரகசிய அறை?
வேலூரில் அமைச்சர் துரை முருகன் வீட்டிற்குள் சுத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து சென்ற அமலாக்கத்துறையினர்
5 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றும் நிலையில், ஆயுதங்களை எடுத்து சென்ற அமலாக்கத்துறையினர்
எதையேனும் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆயுதங்களை எடுத்து சென்ற அதிகாரிகள்
What's Your Reaction?